Wednesday, March 15, 2017

விசமக்கார பெண்ணே

விஷாமக்கார பெண்ணே
பொல்லாத குறும்புக்கார பெண்ணே
உன்னாலே குழம்பி போனேன் நானே
கண்ணாலே கிறங்கிப் போனேன் பாரேன்
உன்னைவிட அழகிகள் நூறுபேர பார்த்தவன்டி
உன்கண்ண போல இதுவர என்னையேதும் கொல்லலையே

நிலாப் பெண்ணே

நிலாப் பெண்ணே நிலாப் பெண்ணே
என் இரவெல்லாம் உன் விழா பெண்ணே...
நிலாப் பெண்ணே நிலாப் பெண்ணே
நன்பகலெல்லாம் உன் கனாக் கண்ணே
உன் தேகம் மூடும் மேகஆடைகளை துகிலுரிய ஆசையடி....
உன் பாதம் எங்கே தேடிக்கண்டு பூஜைகளை செய்வேனடி.....